P R O Y U V R A A J

Loading...

Hi there, Thank you for taking the time to visit our site. I am Yuvraaj, one of the fastest rising Public Relation Officers (PROs) who works predominantly in the Tamil and Telugu film industries.

“ராக்கா” – அல்லு அர்ஜுனின் பிறந்தநாளில் வெளியான டைட்டில் போஸ்டர் !!*

அட்லீயின் உலகளாவிய ஃபாண்டஸி-ஆக்ஷன் திரைப்பட அறிவிப்பு !!

இந்திய சினிமாவில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்திய AA22 x A6 படத்தின் தலைப்பு அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது.

அல்லு அர்ஜூன் பிறந்தநாளை முன்னிட்டு இந்த மிகப்பெரிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. அந்தப் படத்திற்கு “ராக்கா” என பெயரிடப்பட்டுள்ளது.

இந்த டைட்டில் அறிவிப்புடன் வெளியிடப்பட்ட போஸ்டர், படத்தின் உலகை பற்றிய ஒரு தீவிரமான முன்னோட்டத்தை வழங்குகிறது. இருண்ட, மர்மமான உயிரினத்தை வெளிப்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த போஸ்டர், ஒரு புதிய உலகை முன்வைக்கிறது. இது ஒரு புதிய, வித்தியாசமான சினிமா அனுபவத்தை தரும் என சுட்டிக்காட்டுகிறது.

“ராக்கா” ஒரு பிரம்மாண்டமான ஃபாண்டஸி-ஆக்ஷன் படமாக உருவாகி வருகிறது. உலகளாவிய ரசிகர்களை குறிவைத்து, மிகப்பெரிய அளவில் தயாராகும் இந்த படத்தை சன் பிக்சர்ஸ் Sun Pictures தயாரிக்கிறது. கதை, காட்சிகள் மற்றும் தொழில்நுட்பம் ஆகிய அனைத்தையும் சர்வதேச அளவிலான தரத்தில் உருவாக்கும் புதிய முயற்சியாக இது பார்க்கப்படுகிறது.

இந்தப் படத்தில் அல்லு அர்ஜூன் முற்றிலும் புதுமையான அவதாரத்தில் தோன்றவுள்ளார். இதுவரை அவர் நடித்த கதாபாத்திரங்களிலிருந்து முற்றிலும் மாறுபட்ட, சக்திவாய்ந்த மற்றும் மாற்றத்தைக் காட்டும் ஒரு வேடமாக இது இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இயக்குநர் அட்லீ தனது தனித்துவமான கதை சொல்லும் முறையால் பிரபலமானவர். “ராக்கா” மூலம் அவர் மீண்டும் ஒரு மாபெரும் சினிமா உலகத்தை உருவாக்குகிறார். ஃபாண்டஸி, ஆக்ஷன் மற்றும் உணர்ச்சிகள் ஆகியவற்றை இணைத்து, இந்திய அடையாளத்துடன் உலக அளவிலான ரசிகர்களை கவரும் வகையில் இந்த படம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இயக்குநர் அட்லீ கூறியதாவது..,
“ராக்கா” சாதாரணமான ஒரு படம் இல்லை… இது நான் பல வருடங்களாக சுமந்து வந்த ஒரு கனவு. 18 ஆண்டுகளாக நான் யோசித்து வைத்திருந்த ஒரு கனவு இது. இந்தக்கதை என்னை சோதித்தது, வடிவமைத்தது, என் வாழ்க்கை முழுவதும் என்னுடன் இருந்தது. இது வெறும் ஆரம்பம் தான்.”

சன் பிக்சர்ஸ் Sun Pictures நிறுவனம் கூறியதாவது..,
“ராக்கா என்பது இந்திய சினிமாவின் உயர்ந்த ஆளுமைகளால் உருவான ஒரு கூட்டணி. அட்லீயின் தனித்துவமான கதை சொல்லலும், அல்லு அர்ஜுனின் ஐகானிக் திறமையும் இணையும் இந்த படம் உலக அளவிலான பிரம்மாண்ட முயற்சியாக இருக்கும். இது இந்திய சினிமாவின் புதிய அளவுகோலை நிர்ணயிக்கும்.”

இந்த படம் சன் பிக்சர்ஸ் Sun Pictures, அல்லு அர்ஜூன் மற்றும் அட்லீ ஆகிய மூன்று சக்திவாய்ந்த படைப்பாளர்களின் முக்கியமான கூட்டணியில் உருவான இந்திய சினிமாவை உலக அரங்கில் உயர்த்திப் பிடிக்கும் படைப்பாக உருவாகிறது.

“ராக்கா” டைட்டில் போஸ்டர் ஒரு துணிச்சலான, வித்தியாசமான மற்றும் உலகளாவிய அளவில் புதிய பாதையை அமைக்கும் சினிமா அனுபவமாக இப்படம் உருவாகி வருவதை உறுதி செய்கிறது.

“Raaka” – The Title Unveiled on Allu Arjun’s Birthday, Introducing Atlee’s Grand Fantasy-Action Entertainer for a Global Audience*

In a landmark moment for one of the most anticipated cinematic collaborations, the makers of AA22 x A6 have officially unveiled the title of the film “Raaka” today at 11 AM, marking Icon Star Allu Arjun’s birthday with a powerful announcement.

Accompanying the title reveal is a striking title poster that offers a glimpse into the film’s world — dark, intense, and creature-like in its visual tonality. The imagery sets the stage for a larger-than-life narrative, hinting at a universe that is both formidable and deeply intriguing.

Positioned as a grand fantasy-action entertainer, “Raaka” is envisioned as a global cinematic spectacle, designed to resonate with audiences across markets. Backed by Sun Pictures and mounted on a massive scale, the film aims to blend scale, storytelling, and cutting-edge cinematic craft for an international audience.

Allu Arjun is set to be seen in a never-seen-before avatar, marking a significant departure from his previous roles and showcasing him in a powerful, transformative light. Known for presenting his actors in a completely new dimension, filmmaker Atlee once again raises the bar — crafting what promises to be a defining role in the actor’s career.

Atlee, celebrated for creating expansive, larger-than-life cinematic worlds, brings his distinct vision to “Raaka”, building a universe that seamlessly blends fantasy, action, and emotion. The scale and ambition of the film reflect a storytelling approach that is rooted in Indian cinema while aiming to connect with a global audience.

Director Atlee says “Raaka isn’t just a film… it’s a part of me I’ve carried for years. For 18 years, I held on to one idea, never letting it fade. It tested me, shaped me, and stayed with me through everything. And honestly… this is just the beginning.”

Sun Pictures says “Raaka is a collaboration born of the highest ambitions in Indian cinema. Sun Pictures is privileged to bring together the singular storytelling of Atlee and the iconic stature of Allu Arjun in a project built for the world. We believe this will not only redefine the scale of what we create, but also affirm Indian cinema’s rightful place in global entertainment.”

This film marks a landmark collaboration between Sun Pictures, Icon Star Allu Arjun, and blockbuster filmmaker Atlee — bringing together three of Indian cinema’s most influential creative forces for a project designed for the international stage.

With the title now revealed, “Raaka” sets the tone for a cinematic spectacle that promises to be bold, immersive, and truly path-breaking on a global scale.

17 Comments

  • Kennedy4078

    April 13, 2026

    https://shorturl.fm/t8UPp

  • Parker3548

    April 20, 2026

    https://shorturl.fm/vO8Dx

  • Ruben1627

    April 22, 2026

    https://shorturl.fm/ePMdh

  • Angelica3161

    May 11, 2026

    https://shorturl.fm/8iwyE

  • Stella3905

    May 18, 2026

    https://shorturl.fm/Tqpb6

  • Charles320

    May 18, 2026

    https://shorturl.fm/Xo1Yj

  • Trinity4707

    May 25, 2026

    https://shorturl.fm/l24nc

  • Lara4837

    June 7, 2026

    https://shorturl.fm/3OFl9

  • Garrett2560

    June 7, 2026

    https://shorturl.fm/n8Hok

  • Marcus2139

    June 7, 2026

    https://shorturl.fm/C7JwQ

  • jiliglorylogin

    September 2, 2026

    Finally found a site that actually works smoothly. The login process is super fast and I didn’t encounter any lags while playing. Highly recommend jiliglorylogin for anyone looking for a reliable platform.

  • ph333casinoph

    September 8, 2026

    Really impressed with the variety of games available here. I hit a decent streak last night and the withdrawal process was straightforward. Give ph333casinoph a try.

  • jljl555

    September 8, 2026

    Really impressed with the variety of games available. It feels very professional and user friendly. Give jljl555 a try if you want some real fun.

  • 499bet win

    September 24, 2026

    [2933]499bet win লগইন ও অ্যাপ ডাউনলোড | বিকাশ ক্যাসিনো ডিপোজিট,499bet win লগইন করে অনলাইন স্লট গেম ট্রিকস জানুন এবং লাইভ ক্যাসিনো বোনাস অফার উপভোগ করুন। আজই অ্যাপ ডাউনলোড করে গেম শুরু করুন। visit: 499bet win

  • vn0a88

    October 6, 2026

    Finally found a platform that doesn’t lag during peak hours. The bonus offers are quite generous for new players. Check out vn0a88 if you want a fair game.

  • phevojili

    October 7, 2026

    Love the vibe here! Everything feels professional and the games are addictive in a good way. I’m spending most of my free time on phevojili now.

  • gra

    October 18, 2026

    [559]gra লগইন ও অ্যাপ ডাউনলোড | বিকাশ ক্যাসিনো ডিপোজিট গাইড,gra লগইন করে অনলাইন স্লট গেম নিয়ম জানুন এবং লাইভ ক্যাসিনো বোনাস অফার উপভোগ করুন। আজই অ্যাপ ডাউনলোড করে গেম শুরু করুন। visit: gra

Leave A Comment