- May 5, 2026
- Categories: Press Release
மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, பூரி ஜெகன்னாத், இனையும் “ஸ்லம் டாக் – 33 டெம்பிள் ரோடு” ( Slum Dog 33 Temple Road) ஃபர்ஸ்ட் லுக் வெளியானது !!
மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, பிறந்தநாள் கொண்டாட்டமாக “ஸ்லம் டாக் – 33 டெம்பிள் ரோடு” ( Slum Dog 33 Temple Road) )ஃபர்ஸ்ட் லுக் வெளியானது !!
விஜய் சேதுபதி, சம்யுக்தா, பூரி ஜெகன்னாத், சார்மி கௌர், ஜே.பி. நாராயண் ராவ் கொண்ட்ரோலா, பூரி கனெக்ட்ஸ், ஜே.பி. மோஷன் பிக்சர்ஸ் (JB Motion Pictures’ Film ) இணையும் “ஸ்லம் டாக் – 33 டெம்பிள் ரோடு” ஃபர்ஸ்ட் லுக் வெளியானது !!
பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள பான்-இந்தியா முயற்சி #PuriSethupathi, திரைப்படம், ஸ்டைலிஷ் இயக்குநர் பூரி ஜெகன்னாத் மற்றும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி ஆகியோரின் அதிரடி கூட்டணியில் உருவாகி வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்து, தற்போது போஸ்ட்-ப்ரொடக்ஷன் பணிகள் பரபரப்பாக நடந்து வருகிறது. இந்த படத்தை Puri Connects நிறுவனத்தின் சார்பில் பூரி ஜெகன்னாத் மற்றும் சார்மி கௌர் இணைந்து தயாரிக்க, JB Motion Pictures நிறுவனத்தின் JB நாராயண் ராவ் கொண்ட்ரோலா (JB Narayan Rao Kondrolla) இணைந்து தயாரிக்கிறார்.
விஜய் சேதுபதி அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, படக்குழு படத்தின் தலைப்பையும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரையும் இன்று வெளியிட்டுள்ளது. “ஸ்லம் டாக்” எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த படத்திற்கு “33 டெம்பிள் ரோடு” என்ற டேக்லைன் வழங்கப்பட்டுள்ளது. ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில், கலைந்த முடி மற்றும் தாடியுடன், பிச்சைக்காரன் உடையில், நீளமான ஸ்கார்ஃப் மற்றும் பூட்ஸ் அணிந்து, மங்கலான வெளிச்சம் மற்றும் பனிமூட்டம் சூழ்ந்த குடிசைப் பகுதியில், கையில் பெரிய கதையை பிடித்தபடி, சுற்றிலும் பணக்கட்டுகள் பறக்கும் நிலையில் விஜய் சேதுபதி ஒரு வெறித்தனமான அவதாரத்தில் தோன்றுகிறார். இந்த டைட்டிலும், ஃபர்ஸ்ட் லுக்கும் இப்படத்தின் ஆக்சன் எண்டர்டெய்னர் தன்மைக்கு, பெரும் ஹைப்பை உருவாக்குகின்றன.
தன் நாயகர்களை தனித்துவமான மேக்கோவர்களுடன் மாஸாக உருவாக்குவதில் பெயர் பெற்ற பூரி ஜெகன்னாத், இந்த படத்திலும் அதை நிரூபித்துள்ளார். விஜய் சேதுபதி, இதுவரை தனது திரை வாழ்க்கையில் முயற்சிக்காத, முற்றிலும் புதிய ஒரு பாத்திரத்தில் இப்படத்தில் தோன்றுகிறார்.
இந்த படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக சம்யுக்தா நடித்துள்ளார். தபு மற்றும் துனியா விஜய் குமார் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.மேலும், பிரம்மாஜி மற்றும் VTV கணேஷ் நகைச்சுவை பாத்திரங்களில் கலக்கியுள்ளனர்
அர்ஜுன் ரெட்டி, அனிமல் போன்ற படங்களில் துடிப்பான இசையமைப்பை வழங்கிய தேசிய விருது பெற்ற ஹர்ஷவர்தன் ரமேஷ்வர், படத்திற்கு இசையமைக்கிறார்.
இந்தப் படம், தமிழ், தெலுங்கு ,கன்னடம், மலையாளம், இந்தி ஆகிய 5 மொழிகளில் பான்-இந்தியா பிரம்மாண்டமாக வெளியாகவுள்ளது.
நடிகர்கள் :
மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, சம்யுக்தா, தபு, விஜய்குமார்.
தொழில்நுட்பக் குழு:
எழுத்து, இயக்குநர் : பூரி ஜெகன்நாத்
தயாரிப்பாளர்கள்: பூரி ஜெகன்நாத், சார்மி கௌர் , JB நாராயண் ராவ் கொண்ட்ரோலா
வழங்குபவர் : சார்மி கௌர்
தயாரிப்பு நிறுவனங்கள்: Puri Connects
இசை: ஹர்ஷவர்தன் ரமேஷ்வர்
CEO : விசு ரெட்டி
மக்கள் தொடர்பு : யுவராஜ்
மார்க்கெடிங் : ஹேஷ்டேக் மீடியா
Vijay Sethupathi, Samyuktha, Puri Jagannadh, Charmme Kaur, JB Narayan Rao Kondrolla, Puri Connects, JB Motion Pictures’ Film Titled Slum Dog 33 Temple Road, Wild First Look Unveiled
The highly awaited Pan-India venture #PuriSethupathi, featuring the explosive collaboration of dashing director Puri Jagannadh and powerhouse performer Vijay Sethupathi, is presently in the post-production phase, with the shooting part already wrapped up. The film is jointly produced by Puri Jagannadh and Charmme Kaur under Puri Connects, along with JB Narayan Rao Kondrolla of JB Motion Pictures.
On the occasion of Vijay Sethupathi’s birthday, the makers unveiled the film’s title and first-look poster. Titled powerfully Slum Dog, with the tagline- 33 Temple Road, the first look poster features Vijay Sethupathi in a wild avatar, with disheveled hair and beard framing his intense look, donning a beggar’s outfit with a flowing scarf and boots, as he grips a massive sickle raised high amid stacks of cash fluttering chaotically in a dimly lit, fog-shrouded slum. The title and first look certainly build massive hype for this action entertainer.
Puri Jagannadh is known for reinventing his heroes with strikingly unique makeovers, and Slum Dog is no exception. Vijay Sethupathi steps into a never-before-seen avatar, playing a character unlike anything, he has attempted in his career so far.
Samyuktha is the female lead opposite Vijay Sethupathi in the movie, while Tabu and Duniya Vijay Kumar play key roles. Expect laughs galore with Brahmaji and VTV Ganesh in hilarious roles.
National Award winner Harshavardhan Rameshwar, known for his pulsating scores in Arjun Reddy and Animal, is crafting the music for Slum Dog 33 Temple Road.
The film is set for a grand Pan-India release across five languages: Telugu, Tamil, Kannada, Malayalam, and Hindi.
Cast: Vijay Sethupathi, Samyuktha, Tabu, Vijay Kumar
Technical Crew:
Writer, Director: Puri Jagannadh
Producers: Puri Jagannadh, Charmme Kaur, JB Narayan Rao Kondrolla
Presents: Charmme Kaur
Banner: Puri Connects
CEO: Vishu Reddy
Music: Harshavardhan Rameshwar
Marketing: Haashtag Media


Peyton2171
May 7, 2026https://shorturl.fm/JMXRE
Virginia4863
May 7, 2026https://shorturl.fm/xg7SE
Hamilton4647
May 8, 2026https://shorturl.fm/nakZp
Juliet4240
May 8, 2026https://shorturl.fm/HVGl8
Jenny2570
May 8, 2026https://shorturl.fm/80e5L
Wade4900
May 9, 2026https://shorturl.fm/Hl1rx
Lucia2813
May 9, 2026https://shorturl.fm/5ugPT
Jackson4090
May 9, 2026https://shorturl.fm/rSMeG
Brock3245
May 10, 2026https://shorturl.fm/UTzdG
Brendan3074
May 10, 2026https://shorturl.fm/VPuf0
Edwin1944
May 10, 2026https://shorturl.fm/rY4uy
Jaime1664
May 10, 2026https://shorturl.fm/TFtkm
Dominic4848
May 11, 2026https://shorturl.fm/5Udv6
Ashley960
May 11, 2026https://shorturl.fm/389ge
Bernard125
May 12, 2026https://shorturl.fm/EZjxK
Kristin103
May 13, 2026https://shorturl.fm/RfAwl
Beckett3904
May 13, 2026https://shorturl.fm/hCKMo
Denise1070
May 14, 2026https://shorturl.fm/dV4az
Dale3038
May 14, 2026https://shorturl.fm/KFbLP
Alex2613
May 14, 2026https://shorturl.fm/mEw6k
Eli835
May 15, 2026https://shorturl.fm/WdqFb
Harmony2404
May 15, 2026https://shorturl.fm/S21NY
Declan1658
May 15, 2026https://shorturl.fm/Sj0Eg
Katherine933
May 16, 2026https://shorturl.fm/HI8wq
Jill3620
May 16, 2026https://shorturl.fm/RpF0N
Duane2848
May 17, 2026https://shorturl.fm/Nuvuu
Jed2214
May 17, 2026https://shorturl.fm/TsiOG
Maya1378
May 17, 2026https://shorturl.fm/TsiOG
Jayla582
May 17, 2026https://shorturl.fm/7rA7m
Alfred4915
May 18, 2026https://shorturl.fm/hwbfd
Amalia815
May 18, 2026https://shorturl.fm/Avt9i
Atticus3354
May 18, 2026https://shorturl.fm/q5xwD
Nicholas2294
May 18, 2026https://shorturl.fm/xYRbP
Wyatt4665
May 18, 2026https://shorturl.fm/q5xwD
Jeannette3648
May 18, 2026https://shorturl.fm/MSRrJ
Jack1005
May 18, 2026https://shorturl.fm/jhSpj
Ignacio4139
May 20, 2026https://shorturl.fm/68Z6M
Bobby3728
May 20, 2026https://shorturl.fm/Y7GIO
Eric1213
May 20, 2026https://shorturl.fm/1DQ8j
Adrian499
May 20, 2026https://shorturl.fm/bzvBv
Ron3950
May 21, 2026https://shorturl.fm/jW8fU
Haiden4918
May 21, 2026https://shorturl.fm/KxtyT
Piper3700
May 22, 2026https://shorturl.fm/wD5wy
Dennis772
May 24, 2026https://shorturl.fm/WPj3T
Eliza250
May 24, 2026https://shorturl.fm/DFl9r
Harmony1597
May 24, 2026https://shorturl.fm/uANGK
high gain antenna arc raiders
May 24, 2026Seeing so many new players struggling with how to get canto blueprint arc raiders because the drop locations are constantly being camped. It’s the best gun in the game, but the risk of losing your loot during extraction is too high. Getting your canto blueprint arc raiders directly here is much safer. It lets you skip the farm and start dominating your raids with a top-tier build immediately.
Haleigh683
May 25, 2026https://shorturl.fm/4yOsF
Geoff2472
May 25, 2026https://shorturl.fm/YUGxS
Angel2743
May 25, 2026https://shorturl.fm/nFpFY
Brylee1190
May 25, 2026https://shorturl.fm/3DzS2
Hamilton1257
May 25, 2026https://shorturl.fm/FwPJ2
Brylee1051
May 26, 2026https://shorturl.fm/QHlfJ
Philip238
May 26, 2026https://shorturl.fm/9yolM
Cameron4771
May 27, 2026https://shorturl.fm/qtJ5O
Drew2393
May 28, 2026https://shorturl.fm/JWAg1
Martha553
May 28, 2026https://shorturl.fm/bYr1L
Juliana1805
May 28, 2026https://shorturl.fm/z4jtV
Hugh446
May 29, 2026https://shorturl.fm/UjSlF
Alison3805
May 29, 2026https://shorturl.fm/auUqI
Krystal3838
May 29, 2026https://shorturl.fm/xOeZy
Lana253
May 29, 2026https://shorturl.fm/upbGU
Camille1064
May 29, 2026https://shorturl.fm/iYYdo
Sheila4096
May 29, 2026https://shorturl.fm/zbEaf
Benjamin4216
May 30, 2026https://shorturl.fm/HHC5o
Anton4807
May 30, 2026https://shorturl.fm/1x7pq
Connie1660
May 30, 2026https://shorturl.fm/3Cfzc
Rex2542
May 30, 2026https://shorturl.fm/7exwr
Gus2959
May 31, 2026https://shorturl.fm/K2kos
Anahi1705
May 31, 2026https://shorturl.fm/kX5Kk
Brinley3953
May 31, 2026https://shorturl.fm/ACUds
Nicole4206
June 1, 2026https://shorturl.fm/BwLQw
Wesley3971
June 2, 2026https://shorturl.fm/9fOoo
Carolina1033
June 4, 2026https://shorturl.fm/Et53R
Alayna96
June 4, 2026https://shorturl.fm/KnuLn
Kristina3207
June 4, 2026https://shorturl.fm/YNInR
Trinity601
June 5, 2026https://shorturl.fm/HepnV
Daniella4403
June 5, 2026https://shorturl.fm/xqlJF
Scarlett3502
June 5, 2026https://shorturl.fm/nh69U
high gain antenna arc raiders
June 5, 2026Seeing so many new players struggling with how to get canto blueprint arc raiders because the drop locations are constantly being camped. It’s the best gun in the game, but the risk of losing your loot during extraction is too high. Getting your canto blueprint arc raiders directly here is much safer. It lets you skip the farm and start dominating your raids with a top-tier build immediately.
Charles695
June 7, 2026https://shorturl.fm/cx4qG
Neil927
June 7, 2026https://shorturl.fm/gDIHG
Haven4656
June 7, 2026https://shorturl.fm/LGoBC
Luke4316
June 7, 2026https://shorturl.fm/DDuij
Lane3726
June 8, 2026https://shorturl.fm/hMQwu
Tracy1397
June 8, 2026https://shorturl.fm/LrYTl
arc raiders cheats
June 9, 2026Opening the surveyor vault arc raiders is one of the best ways to find rare blueprints, but the vault is often camped by squads looking for an easy wipe. Reaching extraction after a vault run is the hardest part of the game. To protect your loot and ensure a safe journey, check out the surveyor vault arc raiders gear guide here. It provides the firepower you need to win those high-stakes bunker firefights.
Zoe263
June 9, 2026https://shorturl.fm/q0uPv
Joshua4268
June 9, 2026https://shorturl.fm/qJGof
Cadence4189
June 10, 2026https://shorturl.fm/iwNff
Marcel3205
June 10, 2026https://shorturl.fm/zHAoO
John4052
June 11, 2026https://shorturl.fm/U9qv6
Frida2530
June 19, 2026https://shorturl.fm/UKU4R
Darryl1077
June 20, 2026https://shorturl.fm/ojEk7
Adria676
June 27, 2026https://shorturl.fm/fNhc9
Ernest4729
June 27, 2026https://shorturl.fm/J253a
Pierce1088
July 4, 2026https://shorturl.fm/1znyz
Adele2770
July 5, 2026https://shorturl.fm/CDYFU
jiligologin
August 27, 2026Honestly the best place to access my account. The login process is super smooth and I never encounter any glitches. Highly recommend jiligologin for everyone!
bddk77
September 28, 2026The variety of games here is insane. I spent all weekend exploring different slots and the bonuses are actually decent. Definitely giving bddk77 another go tomorrow.
bd1bet
October 26, 2026[9601]অনলাইন বেটিং ও ক্যাসিনো বাংলাদেশ (bd1bet)-সেরা লাইভ স্পোর্টস বেটিং ও লগইন,bd1bet-এ সেরা অনলাইন বেটিং ও ক্যাসিনো অভিজ্ঞতার স্বাদ নিন। বাংলাদেশে লাইভ স্পোর্টস বেটিং ও জনপ্রিয় ক্যাসিনো গেম খেলতে আজই bd1bet লগইন করুন এবং বড় জয়ের সুযোগ পান। visit: bd1bet
bdkk
October 29, 2026[1410]bdkk লগইন এবং অ্যাপ ডাউনলোড | বিকাশ অনলাইন ক্যাসিনো ও স্লট গেম,bdkk লগইন করুন এবং সহজেই অ্যাপ ডাউনলোড করে নিন। বিকাশ দিয়ে অনলাইন ক্যাসিনো ও সেরা স্লট গেম খেলার অভিজ্ঞতায় আজই যুক্ত হন। visit: bdkk